கால்பந்தாட்ட வீரரை அசுர வேகத்தில் வந்து தாக்கிய மின்னல்! அதிர்ச்சியில் உறைந்த சக வீரர்கள்

ரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின் போது 16 வயது வீரரை மின்னல் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு அருகில் இருக்கும் Orekhovo-Zuevo நகரில் FC Znamya Truda கிளப் அணி வீரர்கள் வார இறுதிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோல் கீப்பர் என்றழைக்கப்படும் Ivan Zaborsky வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென்று மின்னல் அவரை தாக்கியது. இதனால் அவர் அந்த இடத்திலே நிலை தடுமாறி கீழே விழுந்தார். … Continue reading கால்பந்தாட்ட வீரரை அசுர வேகத்தில் வந்து தாக்கிய மின்னல்! அதிர்ச்சியில் உறைந்த சக வீரர்கள்